Tamil kamakathaikal new தளத்தில் வரும் தமிழ் காம கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே..

Tamil Kamakathaikal New

Read latest tamil kamakathaikal

 • ஐ லவ் யு சைந்தவி... ...1 , 2 , 3 . 4  ஐ லவ் யு சைந்தவி... ...4 கொஞ்சம் சிபி -- நிறைய லவ் - சைந்தவி..! அம்மாவும் அப்பாவும் இன்விடேசன் குடுக்க ஊருக்கு போயிருக்காங்க...திரும்ப வர்றதுக்கு நைட் எட்டு மணி ஆகும்...இவன் காலைல ஒம்பது மணிகெல்லாம் வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவன், இப்போ டைம் எட்டர ஆகுது..இன்னும் காணோம்..இப்டிதான் ஒவ்வொருதடவையும் லேட் பண்ணுவான் இடியட்..! என்ன பண்ணலாம் சிபிக்கு ,என்னடா சமைச்சு வெக்க என் தங்ககுட்டிக்குன்னு கேட்டா, கோழி சுக்காவும் ஆட்டு கால் பாயாவும்னு முனியாண்டி விலாஸ்ல ஆர்டர் பண்ற மாதிரி சொல்லுவான் வாலு... கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வர்சா தனியா மீட் பண்றதுல ஒரு த்ரில் இருக்கதாங்க செய்யுது...வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ண கூடாத ஒரு த்ரில் அது..தப்பே இல்லாத ஒரு தப்பு அது..! சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்..மனசு அப்டியே ஜிவ்வுன்னு இருந்துச்சு...இவன் வாலாச்சே..ஒழுங்கா இருப்பானா..? இல்லைனா கூட பரவால்ல..வாலா இல்லைனாதான் பிரச்சனை.என் சிபிகிட்ட எனக்கென்ன பயம்..! அவன் போன வாரம் எடுத்து குடுத்த சாக்லேட் கலர் சுடிதார்ல, லேசா மேக் அப் போட்டுட்டு முப்பத்தி ஆறாவது தடவையா டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னப்ப தோணுச்சு...ஷால் வேணாம்னு...! மேடம் கொரியர்...காலிங் பெல்..சிவபூஜைல கரடியான்னு கதவ தொறந்தவளுக்கு ஷாக்..! வெளில சிபி கைல ஒரு ரோஜாபூவ வெச்சுகிட்டு அழகா சிரிச்சிட்ருந்தான் ...அந்த ரோஜா பூ மாதிரியே...! வீட்ல யாரும் இல்ல...போயிட்டு...., சொல்லி முடிக்கறதுக்குள்ள போய் சோபால உக்காந்து டிவிய ஆன் பண்ணிட்ருந்தான்.. அப்பறம்., இந்த மீசைய கழுத்து வரைக்கும் ஒழுக விட்ருப்பானே...அந்த ஆள் எங்க..?.வீட்ல இல்ல.?.எங்க அந்த ஆளோட பிகரு...? வரு...எங்கடி இருக்க ...? பொருக்கி...எங்க அம்மாவ வாடி போடின்னு சொல்லி கூப்ட்ட தொலைச்சிருவேன்..அப்பாவ நேர்ல பார்த்தா மட்டும் உளறி கொட்றது..வீட்ல இல்லைன்னு தெரிஞ்சா பெரிய ரௌடி மாதிரி கலாய்க்கறது...இருடா உன்ன ஒரு நாள் வசமா மாட்டிவிட்றேன்...! ஏய் சிபி நீ எடுத்து குடுத்த டிரஸ் எப்டி இருக்குன்னு சொல்லேன்...? அவன் முன்னாடி போய் நின்னு சுத்தி சுத்தி காமிச்சேன்.. சுப்பரா இருக்கு குண்டூஸ்..உனக்கு என்னடி என் ராஜாத்தி...! ஏய்..நான் ஒன்னும் குண்டு இல்ல..ஜஸ்ட் பிப்டி த்ரீதான்...! அடிபாவி..இப்டி பொய் சொல்ற..உன் நெஞ்ச தொட்டு சொல்லு நீ குண்டு இல்லைன்னு...! ஏய் ச்சீ..அசிங்கமா பேசாத...! - சைந்தவி அடிப்பாவி..இப்போ அசிங்கமா பேசறது நீனா நானா...இப்டிதாண்டி அப்பாவி ஆம்பளைங்கள வில்லனாக்கறீங்க...! அப்போ சிரிக்க ஆரம்பிச்சேன்..அதுக்கப்றம், சிரிச்சிக்கிட்டு மட்டும்தான் இருந்தேன்.. நெறைய பேசுனான்...அழகா பேசுனான்..பேசிட்டே இருந்தான்..என் அப்பா மாதிரியே பேசி மிமிக்ரி பண்ணி காமிச்சான்...என்ன ஹால்ல உக்கார வெச்சுட்டு அவனே காபி போட்டு கொண்டு வந்தான்...காதுகிட்ட ஐ லவ் யு சொன்னான்...என் புருவம் எவ்ளோ அழகா இருக்குன்னு அவ்ளோ அழகா சொன்னான்..இன்னொரு தடவ சொல்ல மாட்டானான்னு இருந்துச்சு...ரெண்டு தடவ பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சான்... இவனோட இருக்கும்போது மட்டும் ஏன் என் வாழ்க்கை இவ்ளோ அழகா இருக்கு..? சிரிக்க சிரிக்க உப்பு மூட்டை தூக்குனான்..தூக்கிட்டு முதுகுல என்னமோ குத்துதுடி என்னன்னு பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான்...பொருக்கி..! ஆறு மாசத்துக்கு முன்னாடி சிபின்னு ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கறதே எனக்கு தெரியாது...இப்போ இவன தவிர என் உலகத்துல வேற யாரும் இருக்கறதா எனக்கு தோணல...பொம்மைய தொலைச்ச கொழந்த மாதிரி இவன் இல்லைனா எனக்கு அழுக வருது...நான் எப்ப குழந்தையானேன்...எனக்கு என்னாச்சு..என்னை என்ன பண்ணிட்ருக்கான் இவன்..? இதுக்கு என்னை பேர்னு கூட எனக்கு தெரில.., என்னை பேர் வேணா இருந்துட்டு போகட்டும்...! சிபி எனக்கு வேணும்..என்கூடவே இருக்கணும் .அவ்ளோதான்.. எப்பவும் சிபிதான் என்கிட்டே கேட்டு கெஞ்சுவான்.. இன்னிக்கு நான்.., "ஏய் சிபி...வந்து..வந்து...எனக்கு...எனக்கு...," நான் சொல்லி முடிக்கறதுக்கு.....! யேய் சிபி..ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்காம போச்சுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிப்பியாடா...? ஈவினிங் ஆறு மணி...பீச் காத்து...பக்கத்துல வேற யாரும் இல்ல..ஏண்டி இப்டி அபத்தமா பேசற....காலம் காலமா இந்த மாதிரி சிட்டுவேசன்ல லவ்வர்ஸ் என்ன பண்ணுவாங்களோ அத மட்டும் பண்ணுவோம் நாம...குட்டி.,குட்டி.. நேத்து பார்த்த இங்க்லீஷ் படத்துல ஒரு நச்ச் கிஸ் சீன் வந்துச்சுன்னு சொன்னேன்ல..அத எப்டி இருந்துச்சுன்னு நடிச்சு காட்டவா...? அவன் கண்ணை பார்த்து மறுபடியும் கேட்டா..! நீ பர்ஸ்ட் இதுக்கு பதில் சொல்லு.. ஒரு வேலை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலைனா, நீ வேற கல்யாணம் பண்ணிபியா மாட்டியா...? ஆங்..வெல்..ஹவ் டு சே தட் ...! குட்டி சொக்கா இருந்தா...அப்டியே உஷார் பண்ணி கல்யாணத்த பண்ணிட்டு டார்ஜிலிங், சிம்லான்னு ஒரு ரவுண்ட் சூடா போயிட்டு போயிட்டுரலாம்தான்..விடு மச்சி...அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்...எனக்கு அதிர்ஷ்ட்டம் இல்ல..சொல்லிட்டு சிரிச்சுகிட்டே ஓரக்கண்ணால சைந்தவிய நக்கலா பார்த்தான் சிபி... நீ கல்யாணம் பண்ணிக்கடா...நீ சந்தோசமா இருக்கணும்...நான் இல்லைனா கூட நீ சந்தோசமா இருக்கணும்...என் சிபி வாழ்க்கை பூரா சந்தோசமா சிரிச்சுகிட்டே மட்டும் இருக்கணும்..நான்னு இல்லடா..என் சிபி எந்த பொண்ணு வந்தாலும் அவள சந்தோசமா வெச்சுப்பான்..எனக்கு தெரியும்..என் சிபிய பத்தி எனக்கு நல்லா தெரியும்...உன்ன மாதிரி ஒரு நல்ல புருஷன் ,எனக்கு கெடைக்கலங்கற ஒரே காரணத்துனால இன்னொரு பொண்ணு மிஸ் பண்ணிற கூடாது..நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ...! யேய் ச்சீ..என்னடி லூசு மாதிரி என்னனமோ பேசற...நான் எதோ வெளாட்டுக்கு உன்ன வம்புக்கு இழுக்கறதுக்காக சொன்னேன்ப்பா...! இல்ல சிபி.நேத்து ஏன் பிரெண்ட் அவ லவ் பெய்லியர் பத்தி சொல்லிட்ட்ருந்தா.. அப்போலேர்ந்து ஏன் மைண்ட்ல இது மட்டும்தான் ஓடிட்ருக்கு....திடீர்னு எனக்கு எதாச்சும் ஆய்ட்டா நீ என்ன நெனைச்சுகிட்டே உன் லைப வேஸ்ட் பண்ணிற கூடாதுல்ல..அதான் இப்பவே சொல்றேன்..ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆகலைனா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ...! யேய் லூசு..என்னாச்சுடி உனக்கு இன்னிக்கு...நமக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்...ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு..? ஹ்ம்ம்..! ஏன் குட்டி..,ஒரு வேலை நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை பத்தி அவகிட்ட சொல்லுவியா...? யேய்..நான் ஏண்டி நடுராத்திரி மூணு மணிக்கு விஜய் படத்துக்கு போகபோறேன்..? ஏண்டி என்னனமோ சொல்லி என்னை இப்போ கொழப்பர ...? இல்ல குட்டி சொல்லேன்..ஒரு வேலை உனக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஆகி, அவகூட வாழ்ந்துட்ருக்கும்போது அவகிட்ட சைந்தவின்னு ஒரு லூசு பொண்ணு என்னை உயிருக்குயிரா காதலிச்சான்னு சொல்லுவியா...? சிபி சிரிச்சான்...யேய்..என்னாச்சுடி உனக்கு இன்னிக்கு...? இல்ல நீ சொல்லேன்..நீ அவகிட்ட என்னை பத்தி சொல்லுவியா மாட்டியா...? சரி நீயே சொல்லு...உன்னபத்தி அவகிட்ட சொல்லவா வேணாமா...? கடல்காற்று வேகத்தை குறைத்து சைந்தவியை கவனிக்க ஆரம்பித்தது.. “சொல்லாதடா..நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணேன்னு தெரிஞ்சா அந்த பொண்ணால தாங்கிக்க முடியாது...!” தேம்ப ஆரம்பித்தாள் சைந்தவி... யேய்..என்னாச்சுரி உனக்கு..ஏன் இப்டியெல்லாம் பேசற...? சைந்தவி கம் ஆன்..வாட்ஸ் ராங் வித் யூ...? சிபி நான் ஒன்னு சொல்லுவேன் செய்வியா..? தேம்பல் அதிகமாகி இருந்தது சைந்தவியிடம்... சொல்லுடி...! நான் இல்லைனா கூட நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்காதரா..ப்லீஸ்ரா...அப்பறம் நீ என்னை மறந்துருவ...அத என்னால தாங்கிக்க முடியாது...! உடைந்து அழ ஆரம்பித்தால் சைந்தவி... எதுவும் சொல்ல தோணாமல் அவளை கட்டியணைத்த சிபியின் கண்ணீர் சைந்தவியை நனைத்தது...! முத்த மழை தூத்தல் போட ஆரம்பித்தது...! ************************************************************************* பீச் காத்துல, லவ்வர்ஸ் அழுதுகிட்டே கட்டிபுடிச்சுகிட்டு குடுக்கற கிஸ்ஸ விட டேஸ்ட்டான கிஸ் உலகத்துலேயே இருக்க முடியாதுங்க...! வேணும்னா இந்த ஜோடிகிட்ட கேட்டு பாருங்களேன்... ஊடலும், பின் கூடலும், அதன் பின் காம தேடலுமே-- "காதல்"..! *************************************************************************** இந்த கதைல லாஜிக்லாம் ஒன்னும் பெருசா கெடயாதுங்க...!! ஒன்லி மேஜிக்தான்...!! உங்க லைப்ல எந்த கதையாச்சும், படிச்சிட்ருக்கும்போது சும்மா ஜிவ்வுன்னு ரொமான்ஸ் வாசனையோட ஒரு ஐஸ்க்ரீம் உலகத்துல ஜில்லுன்னு உங்கள பறக்க வெய்ச்சுருக்கா....! இந்த சாக்லேட் பேஜஸ் பறக்க வெய்க்கும்..!! காதலோட புது டைமென்சன உங்களுக்கு காட்டும்..!! இத படிச்சி முடிச்சோன்ன.., உங்க பழைய காதலி, ஸ்கூல்லைப்ல கூட டியுசன் படிச்ச பொண்ணு, எதிர் வீட்டுல மஞ்ச தாவணில தூக்கத்த கலைச்ச பொண்ணு...இவங்க யார் ஞாபகமும் வராம உங்க வைப் ஞாபகம் உங்களுக்கு வந்துச்சுன்னா நீங்கதான் சார் சிபி...! உங்க வைப்தான் சைந்தவி...!! ஆமாம்ங்க..!! இது உங்க கதை..!! இது சீசன் டூ...சைந்தவி சிபி பாப்பு இந்த கேரக்டர்ஸோட பேர்ல எந்த சேஞ்சசும் இல்லைங்க..!! ஆனா இந்த கதை புதுசு..!! இந்த கதையோட ஹீரோயின் பேரும் சைந்தவிதான்..என்ன..?.இந்த சைந்தவி செகேன்ட் இயர் எஞ்சினியரிங்க பத்திரிக்கைல போடறதுக்காக பேமென்ட் சீட்ல படிக்கற மாடர்ன் மல்லிப்பூ...!! டாப்சி டெயில் போட்டுக்கிட்டு ராக்போன் ஜீன்ஸ், சுடி டாப்ஸ்ல இவ ஸ்கூட்டில பறக்கறத பார்த்தீங்கன்னா மனசுக்குள்ள புல் கூலிங்க்ள ஒரு பீர் பாட்டில் ஓபன் ஆகும்...!! பயபுள்ள அப்டி ஒரு அழகு..!!! சிபி.."பிகருங்கள மடிக்கரதேல்லாம் டைம் வெஸ்ட் மச்சி...சுண்டுனா கொட்டனும்டா...! அவந்தாண்டா ஆம்பளை"ன்னு மெர்சல் பேசற பல்சர் பையன்..!! படு ஸ்டைலிஷான டீசென்ட் பொருக்கி..!! ஆனா, ஆம்பளைங்களுக்குதான் சார் பொருக்கி...! பொண்ணுங்களுக்கு...!! (எதுக்கும் உங்க பிகர இந்த கதைய படிக்க விடாதீங்க பாஸ்..!! அப்பறம் உங்க இஷ்டம்...!!) கதைப்படி இன்னும் இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லைங்க...!! அதனால பாப்புவோட இன்ட்ரோ இப்போதைக்கு தேவை இல்ல...!! என்னடா சொல்ற...? ஒண்ணுமே புரியலேன்னு தலைய பிச்சுகர அன்பர்கள்..இது எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வாங்க...!! (அப்பயும் புரியாது..)

  இந்த கதைக்கு பொருத்தமான வகையை கீழே கிளிக் செய்யுங்கள்.

  Comments (0)

  இந்த கதை பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

  Your Name
  E-mail (Will not appear online)
  Comment